background

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படை செயற்பாடு சனநாயக சமூகத்தின் முக்கியமான செயற்பாடுகளை பிரசைகள் அறிந்துகொள்ளுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுவதாகும்.

இந்த வலைத்தளமானது, இலங்கை பிரஜைகளுக்கு இணையத்தளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கவும், அத்தகைய தகவல்களை சரியாகப் பெற்றுக்கொள்ளவும் உதவும். 2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தவகலறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைவாக, தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை முன்வைக்கவும், மேன்முறையீட்டை சமர்ப்பிக்கவும் இவ் வலைத்தளைத்தை பயன்படுத்த முடியும்.

  • 1 தகவல் கோருவதற்கு முன்னர் ஆய்வு செய்க

    கோரிக்கை விடுப்பதற்கு முன்னர், முதலில் அந்த தகவல் பகிரங்கமாக கிடைக்கிறதா என்பதைப் பார்க்கவும். தனிப்பட்ட முகவர் இணையதளங்களில் நீங்கள் ஏராளமான பயனுள்ள தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் அரசாங்க இணையதளங்களிலும் நீங்கள் தகவல்களைத் தேடமுடியும். உங்களுக்குத் தேவையான தகவல் பகிரங்கமாக கிடைக்காவிட்டால் நீங்கள் தகவல் அறியும் உரிமை கோரிக்கையொன்றைச் சமர்ப்பிக்க முடியும்.

  • 2 சரியான முகவர் நிலையத்தை அடையாளம் காணுதல்

    உங்கள் தேவைக்கு சரியான அரச நிறுவனத்தை அடையாளம் காண வேண்டியது முக்கியமானதாகும். தற்பொழுது இந்த முறைமை இலங்கை மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நெறிப்படுத்தப்படுகின்றது. எனவே மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கின்ற தகவல் அறியும் உரிமை கோரிக்கைகளுக்கு மாத்திரம் இந்த முறைமையைப் பயன்படுத்த முடியும்.

  • 3 தகவல் அறியும் உரிமையை சமர்ப்பித்தல்